நண்பர்கள் கவிதைகள்
?????
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
நண்பர்கள் தினத்தை
கொண்டாடுவதுமட்டும்
அல்லாமல்
நட்பை கொண்டாடுவோம் தினமும்
நட்பு என்பது
நாட்கள் இருக்கும்
வரை அல்ல
யுகங்கள்
இருக்கும் வரை
நீள்வது
உண்மை நட்புகள்
கொண்டுள்ள அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்
வாழ்வின் முக்கியமான
ஓர் அங்கம் நட்பு
நாம் நம் நட்பை
சரியாக தேர்ந்தெடுத்துவிட்டால்
எந்த துன்பம் வந்தபோதும் நட்பு
நம்மை பல படுத்தும்
நட்பு கொண்ட
உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்
எங்கோ பிறந்து
இணைய நட்பாகி
இதய நட்பாகி விட்ட
இணைய நட்புக்கள்
அனைவருக்கும்
இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்...!
நட்புக்கு அளவில்லை
என்றாலும்
அளவோடு இருந்தால்
நலமாகும் நட்பு
பாசத்தில் ஒரு நேசம்
நேசத்தில் ஒரு இதயம்
அந்த இதயத்தில்
என் தோழி தோழன்
நட்பு தின வாழ்த்துக்கள்
விட்டு கொடுப்பது
நண்பனுக்கு அழகு
விட்டு கொடுக்காமல்
பேசுவது நட்புக்கு அழகு
விட்டு விலகாதது
தோழமைக்கு அழகு
என் நட்புக்கள் அனைவரும்
நண்பர்கள் தினத்திற்கு அழகு
என் இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
புன்னகையை மொழியாக்குங்கள்
அன்பை அடையாளமாக்குங்கள்
அகத்தை அழகாக்குங்கள்
கருணையை கருத்தாக்குங்கள்
மொத்தமாய் உங்களை உருவாக்குங்கள்
எண்திசையில் இருந்தும் நட்பு கடிதங்கள்
வந்து கொண்டே இருக்கும்
நட்பு என்பது
கண்களை விட்டு
பிரிந்து செல்லும்
கண்ணீர் துளிகள் அல்ல
கண்களோடு இருக்கும்
கரு விழிகள்
நண்பர்கள் தின நல் வாழ்த்துக்கள் ??
முகவரி தெரியாமல்
உறவு முறை அறியாமல்
ஒருவர் மேல் நாம் வைக்கும்
நம்பிக்கையின் பெயர் தான்
நட்பு
நம்பிக்கை என்ற
சூரிய ஒளியினால்
மட்டுமே
ஒளிரும் நிலா நட்பு
ஆயிரம்
நட்பு வட்டாரங்களை உருவாக்கலாம்
ஆனால்
நம் கஷ்டகாலத்திலும்
எந்த ஒரு எதிர்பார்ப்புமின்றி
உறுதுணையாக இருக்கும்
அந்த நட்பு
நமக்கு கிடைத்த வரம்
நண்பர்கள் தின வாழ்த்துக்கள்
வாழ்க்கையில்
பணம் பெயர் புகழ்
ஒரு புறம் இருந்தாலும்
நம்பிக்கையான நட்பை
சம்பாதிப்பது எளித்தள்ள
அப்படியோர் நட்பை
சம்பாதித்து விட்டால்
உங்கள் வாழ்க்கைக்கு
கிடைத்த பொக்கிஷம்
வாழ்க்கையில்
அன்பின் மூலம்
நம்பிக்கையான நட்பு
வட்டாரங்களை
சம்பாரித்து வையுங்கள்
ஏனெனில்
பெற்றோர்களுக்கு அடுத்து
நம்முடன்
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இன்றி
பயணிக்கும் உறவுகள்
அவர்கள் மட்டும்தான்