Yaarl KALAA LAYAH ACADEMY (யாழ் கலாலயா பயிற்சியகம்)

Comments · 348 Views

0777110383
விக்ரோறியா வீதி, யாழ்ப்பாணம். (யாழ். போதனா வைத்தியசாலை பின்புறம்)
yarlkalaa1985@gmail.com

இலங்கை மூன்றாம் நிலைக் கல்வி, தொழிற்கல்வி ஆணையத்தால் அங்கிகரிக்கப்பட்டது. இம்முறை A /L பரிட்சைக்கு தொற்றியோருக்கு கடடணத்தில் விசேடகழிவு உண்டு. கேக் ஐசிங் வடிவமைப்புகளும் உணவு தயாரித்தலும் கூந்தல் வடிவமைப்புகளும் முடி சீராக்குதலும், Facials, Beautician வகுப்புகளுக்கு தனித்துவமிக்கதொரு பயிற்சிநிலையம் பயிற்சிகள் எவைக்கும் வயதெல்லை கிடையாது. கேக் ஐசிங், உணவு தயாரித்தல்,கூந்தல் வடிவமைப்புக்களும் முடி சீராக்குதலும், முக அழகுக் கலை, மணமகள் அலங்காரம் ஆகிய அனைத்துப்பயிற்சிகளையும் ஒன்றாகப் பயில்வதாயின் பயிற்சிக்கான கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும். தவணை அடிப்படையிலும் கட்டணங்களைச் செலுத்தலாம். பயிற்சிகள் முடிந்தபின்னர் ஒரு செயன்முறைப் பரீட்சையின் பின் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிகளுக்கு தேவையான பொருட்களில் பூ வேலைகளுக்கான சிறு உபகரணங்கள். திருமண Structure Cake ற்கான Rigifoam தவிர்ந்த ஏனைய பொருட்கள் யாவும் எம்மால் இலவசமாக வழங்கப்படும்.

Comments