தமிழ் ஜோக்ஸ் and லொல்லு SMS
அன்பே
உன் கையை பிடித்து
நகை கடை வரை செல்ல
ஆசை.....
சிரிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
இந்த உலகை
சிறைபிடிக்கும்
ஒரே ஆயுதம்...
செல்போனும் ஊறுகாய் போல் தொடாமல் பலரும் சாபிடுவதில்லை
தான் உண்டு
தன் வேலை உண்டுனு
இருந்தவர்கள் எல்லாம்
இப்போ தான் உண்டு
தன் போன் உண்டுனு
இருக்கின்றனர்
பிறகு பார்த்துக்
கொள்ளலாம் என்று
தள்ளிப்போடாத
ஒரே செயல்
இப்போதைக்கு மொபைல்
சார்ஜிங் மட்டும்
தான் போல
கணவன்
நாசாவுக்கு போறதும்
நாசமா போறதும்
கட்டிய மனைவியே தீர்மானிக்கிறாள்
நம்ம வாழ்க்கைல
சந்தோஷம் என்பது
ராங்கால் மாதிரி
எப்பவாச்சும் வரும்
ஆனா கஷ்டம் என்பது
கம்பெனிக்கால் மாதிரி
இம்சை எப்பவும் வரும்
பிரச்சினை
கவுண்டமணியாக இருந்தால்
வாழ்க்கை எதிர்பாராத
நேரத்தில் அடி வாங்கும்
செந்திலாகத் தான் பயணிக்கிறது
பிறகு பார்த்து
கொள்ளலாம்
என்று தள்ளிப்போடாத
ஒரே செயல்
மொபைல் சார்ஜ்
போடுவது மட்டும்
தான் போல