தமிழ் பெஸ்டிவல் விஷஸ் - Tamil Festival Wishes

Comments · 4336 Views

Here are the Latest Collections of தமிழ் பெஸ்டிவல் Wishes and Greetings.

Wishes in Tamil Language - Tamil Wishes
Tamil Festival Wishes

விநாயகர் சதுர்த்தி SMS


இனிதே மலர்ந்தது
விநாயகர் சதுர்த்தி
நண்பர்கள் அனைவருக்கும்
இனிய விநாயகர்சதுர்த்திநல்வாழ்த்துகள்


இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
இந்நாளில் விநாயக பெருமானை
பிராத்தித்து
இன்று நீங்கள் தொடங்கும்
அனைத்து காரியங்களும்
வெற்றி பெற வாழ்த்துக்கள் ?


Teachers Day SMS

 

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் 2023 - Happy Teachers Day SMS in Tamil

ஆசிரியர் தின கவிதைகள் and ஆசிரியர் தின வாழ்த்து கவிதைகள்


ஒரு குழந்தையை
பத்திரமாய் பார்த்து வளர்ப்பது
தாயின் கடமை
சித்திரமாய் செதுக்கி எடுப்பது
ஆசிரியரின்_கடமை
சமூகத்தின் அகரமான
ஆசிரியத் தோழமைகளுக்கு வாழ்த்துகள்...


மாதா பிதா
குரு தெய்வம்
குரு
நம் வாழ்க்கையில்
விவரம் தெரிந்த நாளிலிலிருந்து
நம் நேரத்தை அதிகம்
நாம் குருவிடம் தான்
செலவு செய்து இருக்கிறோம்
அவர்களிடம் இருந்து
நாம் பாடங்கள் மற்றும்
கற்றுக் கொள்ளவில்லை
வாழ்க்கையின் ஒரு பகுதியை
எப்படி கையாள்வது என்றும்
கற்றுகொண்டுளோம்
இந்த இனிய நாளில்
அவர்களுக்கு எனது மனமார்ந்த
ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்


Fathers Day SMS

 

Fathers Day SMS in Tamil - தந்தையர் தின வாழ்த்துக்கள் ?

Fathers Day kavithai in Tamil - Fathers Day Tamil Quotes


நாம் உயரத்தை அடைய
தன்னை ஏணியாக்கி
கொள்பவர் தந்தை
இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்


ஒற்றை வரியில்
அப்பா
ஓராயிரம் சுமைகளை
சுமப்பவர்


அப்பா
எவ்ளோ கஷ்டமும் துன்பமும்
வேதனையும் வந்தாலும் அதனை
வெளியில் கட்டிக்கொள்ளமாட்டார்
நமது சந்தோஷத்திற்காக
அவர் வாழ்க்கையில்
பல தியாகங்களை
செய்துள்ளார்
என் வாழ்க்கையின் ஹீரோ
தன்னம்பிக்கை நாயகன்
"என் அப்பா"
எனது அன்பான தந்தையர் தின வாழ்த்துகள்


அப்பா
நம் வாழ்க்கையில்
நாம் சாதித்தபிறகு
நம்மை விட
அந்த வெற்றியை
அதிகளவு ஒரு மூலையில் உட்கார்ந்து
கொண்டாடுபவர்
ஆனால் அதனை
வெளிக்காட்டிக்கொள்ளமாட்டார்
அந்த நேரத்தில் அவர்
முகத்தில் இருக்கும்
அந்த சிரிப்பு
நமக்கு உணர வைக்கும்
நம்மீது அவர் எவ்வளவு பாசம்
வைத்திருக்கிறார் என்று
காட்டிக்கொடுக்கும்
தந்தையர் தின வாழ்த்துகள்


நம்
வாழ்க்கையை
விருச்சமாக்க
தன்னை வேராக்கி
கொண்டவர் தந்தை


ரக்க்ஷாபந்தன் SMS


கூட பிறந்த அண்ணன் இல்லை
என்று ஏங்காத பொண்ணுங்களும்
கூட பிறந்த அக்கா இல்லை
என்று ஏங்காத பசங்களும் இல்லை
இரத்த பந்தம் மட்டுமே அண்ணன்
தங்கை உறவை நிர்ணயிப்பதில்லை
இரு உயிர்களின் பாச
பிணைப்பே நிர்ணயிக்கிறது
என் உடன் பிறவா
சகோதர சகோதரிகளுக்கு
ரக்க்ஷாபந்தன் வாழ்த்துகள்...


சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்

 

Independence Day SMS in Tamil - சுதந்திர தின வாழ்த்துக்கள் கவிதை 2023


அன்பான உறவுகளுக்கு
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்


இனிய சுதந்திரதின நல்வாழ்த்துக்கள் நண்பர்களே !!
????????????????????????

எங்கள் சுதந்திர தேசத்துக்காக
தங்கள் இன்னுயிரை
தியாகம்செய்த
போராளிகளுக்கு வீரவணக்கம்...
தாய் அவள் போல்
ஒரு ஜீவன் இல்லை
அவள்காலடிபோல் சொர்க்கம் வேறு இல்லை
தாய்மண்ணைபோல் ஒரு பூமிஇல்லை
பாரதம்எங்களின்சுவாசமே தாய்மண்ணேவணக்கம்...
ஜெய்ஹிந்த் வந்தேமாதரம்...
????????????????????????


சுதந்திர தின வாழ்த்துக்கள்
இந்த சுதந்திர தினத்தை
சுதந்திரம் வாங்கிக் கொடுத்த
நாம் முன்னோர்களுக்கு
நம் வீரவணக்கத்தை
கூறுவதோடு
இனி வரும் காலங்களில்
நாம் நேர்மையிலும்
உழைப்பிலும்
நாட்டின் வளர்ச்சிக்கு
உறுதுணையாக இருப்பது
நாம் அவர்களுக்குச் செய்யும்
மிகப்பெரிய மரியாதை ஆகும்


நண்பர்கள் தின வாழ்த்துக்கள்

Friendship Day Kavithai and Quotes

 

Friendship Day SMS in Tamil - 2023 நண்பர்கள் தின கவிதைகள்


நண்பர்கள் கவிதை Collections

This Post has been Moved to - Happy Friendship Day Kavithai in Tamil - நண்பர்கள் கவிதைகள்


தமிழ் New Year Wishes

Happy New Year in Tamil language - ஹாப்பி நியூ இயர் 2023 ?

Happy New Year SMS in Tamil - புத்தாண்டு வாழ்த்து கவிதைகள்


கடந்து போன நாட்களோடு
கசந்த நினைவுகளும்
மறைந்து பிறந்த
இந்த புதிய ஆண்டில்
இன்பங்கள் சூழ உறவுகளுக்கு
ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
Happy New Year...!


இன்று
வார கடைசி
மாத கடைசி
வருட கடைசி
மட்டுமல்ல
துக்கம்
துயரம்
கஷ்டம்
தோல்வி
எல்லத்துக்கும் கடைசி நாளாக அமையட்டும்??????????
பிறக்கும் இனிய புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும்
நோய் இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்...!


முடியட்டும் கவலைகளின்
இரவுகள் ஆயிரம்
நல்லவைகளை
ஒன்று திரட்டி
பிறக்கட்டும்
இந்த 2021
உங்களின் தன்னம்பிக்கையை
தூண்டி வெளிச்சமாக
துவங்கட்டும்
வரும் வருடம்
உங்களுக்கும் உங்கள் கும்பத்திலுள்ள அனைவருக்கும்
என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்...!


இந்த வருடத்தை இழக்க
ஒரு நாள் இருக்கிறது
புது வருடத்தை ரசிக்க
365 நாள் இருப்பில் இருக்கிறது
(மகிழ்ந்திரு)
அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர் 2023 ?


நாளை நாளையென்று
நாளைகள் மட்டுமே
கடந்தது நாளை வரும்
புதிய நாளிலிருந்தாவது
வாழ்க்கையில் முன்னேற
முயற்சிப்போம்...!
ஹாப்பி நியூ இயர் 2023


புதிய ஆண்டு
புதிய நாள்
புதிய விடியலில்
எல்லா கஷ்ட கவலைகளும் நீங்கி
இல்லங்களிலும் உள்ளங்களிலும்
மகிழ்ச்சி நிறைந்து என்றும் நிலைத்திட
அன்பான உறவுகளுக்கு
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!


2023 இப்புத்தாண்டு
நம் அனைவரின் வாழ்விலும்
அன்பையும் மகிழ்ச்சியையும்
நோய்இல்லாதவாழ்வையும்
குறைவில்லாத செல்வத்தையும்
கொடுக்கும்
ஒரு புதிய புத்தாண்டாக
மலர வாழ்த்துக்கள்...!


பருவங்கள் மாறி வர
வருடங்கள் ஓடி விட
இழந்த என் இனிமைகளை
உன்னில் எதிர்ப்பார்கிறேன்
என் புதிய வருடமே
இழந்ததை எல்லாம் மீண்டும்
என் கையில் தருவாயா
என் புதிய வருடமே
நாடு செழிப்புற
நல்லவை யாவும்
நலம் பெற
வருகிறாயோ
என் புதிய வருடமே


மாற்றம் தேவை
வாழ்க்கையில்
சில நேரங்களில்
சில மாற்றங்களை
செய்து தான் ஆகவேண்டும்
பிறர் என்ன கூறுகிறார்கள்
என்று சிந்திப்பதை தவிர்த்துவிட்டு
இந்த புத்தாண்டை
ஓர் புதிய மாற்றத்துடன்
துடங்குவோம்
அட்வான்ஸ் ஹாப்பி நியூ இயர்


எல்லாமே இனி நல்லாத்தான் நடக்கும் ?
ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ❤
கவலைகளை மறந்து விட்டு ?
மகிழ்ச்சியான நினைவுகளை ?
சேகரிக்க தொடங்குவோம் ?
தோல்விகளை உடைத்தெறிவோம் ?
சோதனைகளை கடந்து ?
சாதனை புரிவோம் ?
நம்பிக்கையுடன் ?
இந்த புத்தாண்டை தொடங்குவோம் ?


புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இந்த 2023
சற்று கடினமான
வருடம் தான்
ஆனால்
இதில் நாம்
நிறைய வாழ்க்கை
படத்தை கற்றுக்கொண்டோம்
கவலை கொள்ளாமல்
இதனை
ஒரு நல்ல அனுபவமாக
எடுத்துக்கொண்டு
இந்த புத்தாண்டை
மகிழ்ச்சியுடன் தொடங்குவோம்


கார்த்திகை தீபம் SMS

 

Karthigai Deepam SMS in Tamil


தீபத்திருநாளை
கொண்டாடும்
உறவுகள் அனைவருக்கும்
நல் வாழ்த்துக்கள்...


அனைவரின் வாழ்விலும்
துன்பங்கள் நீங்கி
இம்மண்ணுலகில்
புது இன்பங்கள்
மிளிரட்டும்
தீபத்திருநாளை
கொண்டாடும்
உறவுகள் அனைவருக்கும்
நல் வாழ்த்துக்கள்


தீபாவளி SMS

 

தீபாவளி வாழ்த்துக்கள் SMS and Diwali SMS in Tamil - Happy Diwali SMS and Wishes.

  • Diwali Valthukal in Tamil
  • Happy Diwali Wishes in Tamil

அனைவர் வாழ்விலும்
இருள் மறைந்து
ஒளி மலர
அன்பான உறவுகளுக்கு
தீபாவளி நல் வாழ்த்துக்கள்...


இருப்பவர்கள்
கொண்டாட்டங்களை பல
வழியிலும் கொண்டாடுகிறார்கள்
இல்லாதவர்கள்
தீபாவளியைகூட வலியோடே
கொண்டாடுகின்றனர்...


பட்டாசுகளில்
எரிவது பணம் என்றாலும்
அதனால் கொதிப்பது
தொழிலாளியின் வீட்டில்
உலை என சந்தோஷபடுங்கள்...


அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள்
நல்வாழ்த்துக்கள்...!

வருடத்தில் ஒரு முறை
வந்து போகும் தீபாவளி
ஏழை எங்கள் வீட்டையும்
எட்டி பார்க்கும் தீபாவளி
அன்னையின் அன்பால்
எங்கள் வாழ்விலும்
இன்பம் தரும் தீபாவளி...!


தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்
என்னெய் தேய்த்து நீராடி
இருட்டை கிழித்து விளக்கேற்றி
வன்ன வன்ன புத்தாடை
வகை வகையான பலகாரம்
சின்ன சின்ன மத்தாப்பு
சிதரிவெடிக்கும் பட்டாசு
கண்ணை கவரும்
ஒளி வண்ணம் கானும்
நாளே நம் திருநாளாம்


இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
இந்த இனிய நாளில்
தீபங்களில் இருந்து
வரும் ஒளியைப்போல்
உங்கள் வாழ்க்கையும்
பிரகாசிப்பதோடு
அன்பையும்
இனிப்பு பலகாரங்களையும்
உறவுகள் மற்றும்
நண்பர்களுக்கு பகிர்ந்து
இந்த இனிய நாளை
மகிழ்ச்சியுடன் கொண்டாட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...


இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
இந்த 2021 சற்று
நம்மை ஆட்டிப் படைத்த
வருடம் தான்
அணைத்து கஷ்டங்கள்
துயரங்கள் வேதனைகளை
சரவெடியை போல்
உடைத்தெறிந்து
தீப ஒளியைப்போல்
பிரகாசமாக
இந்த இனிய நன்னாளை
மகிழ்ச்சியாக கொண்டாடுவோம்


ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை SMS

 

ஆயுத பூஜை SMS and Wishes

இனிய சரஸ்வதி பூஜை நல்வாழ்த்துக்கள்


படிக்காம
சரஸ்வதிய கும்பிட்டாலும்,
உழைக்காம
லக்ஷ்மிய கும்பிட்டாலும்,
கல்வியும்கிடைக்காது
செல்வமும்கிடைக்காது
பொரியும் சுன்டலும்
தான் கிடைக்கும்
என்ற அறியா தகவலுடன்
ஆயுத பூஜை வாழ்த்துக்கள்


அன்புடன்
உங்களுக்கும்
உங்கள் குடும்பத்தார்க்கும்
விஜயதசமி
சரஸ்வதி பூஜை
மற்றும்
ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள்...!


நண்பர்கள் அனைவருக்கும் ?
சரஸ்வதி பூஜை
மற்றும்
ஆயுத பூஜை
நல்வாழ்த்துக்கள் ?

அன்பினால் உறவுகளையும்
புன்னகையினால் மகிழ்ச்சியையும்
கருணையினால் கடவுளையும்
முயற்சியினால் வெற்றியையும்
வெற்றியினால் புகழையும்
வீரத்தினால் எதிரியையும்
நம்பிக்கையினால் உலகையும் வெல்லலாம்
வெற்றிகரமான நாளாக அமைய வாழ்த்துகள்


Pongal wishes in tamil

 

Pongal Valthukkal in Tamil Font பொங்கல் SMS Wishes and Greetings

Happy Pongal SMS in Tamil ? - இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ?

ஹாப்பி பொங்கல்

This Post has been Moved to - பொங்கல் கவிதைகள் - Pongal Wishes in Tamil - Happy Pongal 2023

ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்

 

உலக ஆண்கள் தின வாழ்த்துக்கள் SMS and Quotes

  • Men's Day SMS in Tamil
  • International Men's Day Wishes Kavithai and Quotes

பிள்ளைகளுக்கு நல்ல தந்தையாக
பெற்றோருக்கு நல்ல மகனாக
மனைவிக்கு அன்பான கணவராய்
சகோதரிகளுக்கு பாசமான சகோதரனாய்
தோழிக்கு நல்ல தோழனாக
இருக்கும் ஆண்களுக்கு
ஆண்கள் தின நல்வாழ்த்துக்கள்


அழுதாள் நீ ஆண் இல்லை
என்று சுலபமாக கூறிவிடுவார்கள்
ஆனால் அதில்
பல வேதனைகள்
தோல்விகள்
சோதனைகள்
துரோகங்கள்
என்று அனைத்தையும்
வெளிக்காட்டாமல்
இந்த சமுதாயத்தை
எதிர்கொள்கிறான்
இறுதியில் அனைத்தையும் வெற்றியுடன்
கடக்கும் ஆண்மகனுக்கு
ஆண்கள் தின வாழ்த்துக்கள்


குடியரசு தின வாழ்த்துக்கள்


நாட்டை நினைக்கும்போது
நாட்டுக்காக
போராடியவர்களையும் நினைவுகூறுவோமாக
அத்தனைபேரையும்
புகழ்ந்து போற்றுவோம்
நாம் சுவாசிக்க நேசிக்க நமக்கென
ஒரு நாடு விடுதலை கொண்டாடு
ஜெய்ஹிந்த்...!
குடியரசு தின வாழ்த்துக்கள்


மே தின வாழ்த்துக்கள்

 

May Day SMS in Tamil


தங்கள் உழைப்பால்
இவ்வுலகை அழகுற
செதுக்கி செழுமையாக்கி
இயற்கையின் பலன்களையெல்லாம்
வடித்தெடுத்து
நாம் வாழ்வதற்கு
தரும் உழைப்பாளிகள் அனைவருக்கும்
மே தின வாழ்த்துக்கள்


அனைவருக்கும்
இனிய தொழிலாளர்கள்
தின வாழ்த்துக்கள் நண்பர்களே


உழைப்பை மட்டுமே
முதலீடு செய்பவர்கள்
நம்பிக்கை யோடு
நடை போடுபவர்கள்
உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்


உலகில் வாழும்
அனைத்து உழைப்பாளர்களுக்கும்
மே தின வாழ்த்துக்கள்
காலை கண் விழித்ததில்
இருந்து இரவு உறங்கச் செல்லும்
வரை நாம் பயன்படுத்தும்
அனைத்தும் உழைப்பாளர்களால்
மட்டுமே சாத்தியமாகிறது
உழைப்போம் உயர்வோம்


உழைக்காமல் கிடைக்கும்
எதுவும் சிறப்பு
என்ற பண்பைப்
பெற்று பெருமை தாராது
என்ற உன்னதமான சிந்தனையுடன்
திறமை அக்கறை சுறுசுறுப்பு
தீவிர மான உழைப்பிருந்தால்
வெற்றி உறுதி
என்று உழைத்துக் கொண்டிருக்கும்


ரமலான் திருநாள் வாழ்த்துக்கள்

 


ரமலான் திருநாள் வாழ்த்துக்கள் ?
அன்பு
பாசம்
நம்பிக்கை
தைரியம்
விவேகம்
இவை அனைத்தையும்
மனதில் வைத்து கொண்டு
இத்திருநாளை முழுமனதுடன்
உங்கள் குடும்பத்தினருடன்
மகிழ்ச்சியாக கொண்டாட
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ?


கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்

 

கிறிஸ்துமஸ் கவிதைகள் தமிழ் - Christmas SMS in Tamil ?


இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்
இந்த புனித நாளில்
நமது மனதில்
மகிழ்ச்சியை பெறுக செய்து
உறவினர்களுக்கும்
நண்பர்களுக்கும்
இனிப்புகள் மற்றும்
பரிசுகளை வழங்கி
அன்பினை பரிமாறி
கொண்டு
இந்த இனிய நாளினை
மகிழ்ச்சியுடன் கொண்டாட
என் வாழ்த்துக்கள்

Comments