மீண்டும் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் பிரபல நடிகை…. அதுவும் நடிகர் அஜித்தின் 62 வது படத்தில்!!! athirvu news, Tamil cinema news, kollywood news, Athirvu News
அஜித் நடித்துப் பொங்கலுக்கு வெளியாகிய துணிவு திரைப்படமானது உலகமெங்கும் மிகப் பிரமாண்டமாக ஓடிக்கொன்டு இருக்கும் நிலையில் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது. இதனையடுத்து அஜித் மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவ