வாரிசு வசூல் Result கேட்டு நொந்துபோன ரசிகர்கள் - எத்தனை கோடி தெரியுமா? athirvu news, Tamil cinema news, kollywood news, Athirvu News
வம்சி இயக்கத்தில் விஜய் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் வாரிசு. இப்படத்தில்விஜய் "விஜய் ராஜேந்திரன்" என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது அப்பாவாகச் சரத்குமார் மிகப்பெரும் தொழிலதிபராக நடித்து இருக்கிறார். குடும்பம், உறவு, அப்ப