பிரம்மன் MOOD'ல இருக்கும்போது உன்ன படைச்சிருக்கான் - ரேஷ்மாவை பதம் பார்க்கும் நெட்டிசன்ஸ்! athirvu news, Tamil cinema news, kollywood news, Athirvu News
நடிகை ரேஷ்மாவின் லேட்டஸ்ட் கட்டழகு கிளக்ஸ்! மாடல் அழகியான ரேஷ்மா விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வேலைனு வந்துட்டா வெள்ளக்காரன் என்ற படத்தின் புஷ்பா என்ற கேரக்டரில் நடித்துப் பிரபலமா. இவர் திரைத்துறைக்கு வருவதற்கு முன்னர் விமானப்பணிப்பெண்ணாக இருந்தார்