இலங்கையின் இனப்படுகொலைக்கு காரணமான இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு….. கனடாவுக்கு நுழையத் தடை …… கனடிய அரசின் உத்தரவு!!! athirvu news, Tamil cinema news, kollywood news, Athirvu News
கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்குக் காரணமாகச் செயற்பட்ட இலங்கையின் மிக முக்கிய நான்கு தலைகளுக்குத் தடை உத்தரவினை பிறப்பித்துள்ளது கனடிய அரசு. அதாவது குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச்