டேய் தம்பி அப்படி ஓரமா போ… "துணிவு" வோடு வாரிசை வீழ்த்தினாரா அஜித்? athirvu news, Tamil cinema news, kollywood news, Athirvu News
நடிகர் அஜித் மற்றும் விஜய் இரு நட்சத்திர ஜாம்பவான்களின் நடிப்பில் துணிவு, வாரிசு என இரண்டு பெரிய திரைப்படங்கள் இந்தப் பொங்கல் தினத்தில் இன்று வெளியாகியுள்ளது. இருவருக்கும் உலகம் முழுக்க பலகோடி ரசிகர்கள் உள்ளனர். அவர்கள் இருவரில் எந்த படம் வெற்றிபெற்ற